Thursday, November 26, 2015


திருவண்ணாமலையில் 2,668 அடி உயரம் கொண்ட மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. இதற்காக 7 அடி உயரம் கொண்ட செப்புக் கொப்பரையில் சுமார் 3 ஆயிரம் கிலோ நெய்யும், ஆயிரம் மீட்டர் காடா துணியும் பயன்படுத்தப்படுகிறது. 

கார்த்திகை தீபத்தன்று திருவண்ணாமலைக்கு செல்ல இயலாத பக்தர்களின் வசதிக்காக அன்று முதல் 11 நாட்களுக்கு கார்த்திகை தீபம் மலைக் குன்றில் காட்சி தரும் அதாவது வருகிற 5-12-15 (சனிக்கிழமை) வரை கார்த்திகை தீபம் காட்சி தரும். அதன் பிறகு மலையில் இருந்து தீபக் கொப்பரையை கீழே கொண்டு வந்து விடுவார்கள்.

ஆரூத்ரா தரிசன விழாவின் போது கார்த்திகை தீப ‘மை' பக்தர்களுக்கு பிரசாதமாக வினியோகிக்கப்படும்.

தினத்தந்தி

0 comments:

Post a Comment